954
கொல்கத்தாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று ரியல் எஸ்டேட் மற்றும் பங்குவர்த்தக தரகர் நிறுவனங்களில் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத 111 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத...